SKIP TO MAIN CONTENT

அதியுயர் பாதுகாப்பு வலய பிரகடனமும் எழுந்துள்ள சர்ச்சைகளும்

Focus : SriLanka
Credit: Mathivanan

கொழும்பின் பல முக்கிய இடங்கள் அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குள் கூட்டம் நடத்துதல், அனுமதியின்றி ஒன்று கூடுதல் மற்றும் பேரணிகளை நடத்துதல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது. அரசுக்கெதிரான பொதுமக்களது ஆர்ப்பாட்டங்களை தடுக்கும் நோக்கிலேயே இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை நீக்குமாறும் பல்வேறு தரப்பினராலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Published

Source: SBS

Skip to podcast episode content

கொழும்பின் பல முக்கிய இடங்கள் அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குள் கூட்டம் நடத்துதல், அனுமதியின்றி ஒன்று கூடுதல் மற்றும் பேரணிகளை நடத்துதல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது. அரசுக்கெதிரான பொதுமக்களது ஆர்ப்பாட்டங்களை தடுக்கும் நோக்கிலேயே இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை நீக்குமாறும் பல்வேறு தரப்பினராலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now