SKIP TO MAIN CONTENT

இலங்கை பார்வை

Protest in SriLanka
Source: SBS Tamil

இலங்கையில் தமது விடுதலையை வலியுறுத்தி அநுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தினை தொடர்ந்துகொண்டுள்ள நிலையில் அவர்கள் விடுவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வடக்கு கிழக்கில் பல இடங்களில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது இதேவேளை மத்திய மலைநாட்டு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தமது ஊதியத்தை உயர்த்தக்கோரி மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவைகள் குறித்த விவரணம் தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் தமது விடுதலையை வலியுறுத்தி அநுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தினை தொடர்ந்துகொண்டுள்ள நிலையில் அவர்கள் விடுவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வடக்கு கிழக்கில் பல இடங்களில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது இதேவேளை மத்திய மலைநாட்டு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தமது ஊதியத்தை உயர்த்தக்கோரி மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவைகள் குறித்த விவரணம் தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now