இலங்கையில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு

Source: Wikimedia
20வது அரசியல் சட்ட திருத்த்திற்கு ஆதரவாக வாக்களித்த எதிரணி உறுப்பினர்கள் மீது அவர்கள் சார்ந்த கட்சி அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்பது தொடர்பில் ஆராய்வு மற்றும் வடக்கு கிழக்கு மலையகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பு - இது குறித்த செய்திகளை தொகுத்து விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்
Share