இந்த பயணத்தின் போது அவர் அதிபர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், தமிழ் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் என பலதரப்பட்டவர்களை சந்தித்துப் பேசியிருந்தார். இந்த பேச்சுக்களின் போது தமிழர் இனப்பிரச்சினைக்கான தீர்வு, பொருளாதார நெருக்கடி தொடர்பான இந்தியாவின் உதவிகள் இருநாட்டு மீனவர் பிரச்சினை என பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.
இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.