SKIP TO MAIN CONTENT

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானம் நிறைவேற்றம்

Focus : SriLanka
Credit: Mathivanan

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரனை நாடுகளினால் முன்வைக்கப்பட்ட புதிய பிரேரணை நேற்று 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 20 வாக்குகளும் ,எதிராக 07 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 20 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் இதனை நிராகரிப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ள நிலையில் இந்த புதிய பிரேரணை தொடர்பில் திருப்தியடையவில்லையென பல்வேறு தமிழ் அமைப்புக்களும் தெரிவித்துள்ளன.

Published

Source: SBS

Skip to podcast episode content

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரனை நாடுகளினால் முன்வைக்கப்பட்ட புதிய பிரேரணை நேற்று 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 20 வாக்குகளும் ,எதிராக 07 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 20 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் இதனை நிராகரிப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ள நிலையில் இந்த புதிய பிரேரணை தொடர்பில் திருப்தியடையவில்லையென பல்வேறு தமிழ் அமைப்புக்களும் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now