இலங்கையின் வடக்கு பகுதியில் மாத்திரம் தனியார் நிதி நிறுவனங்களின் நுண்கடன் திட்டங்களினால்(கடனை திரும்ப செலுத்தமுடியாது) 56 பெண்கள் தற்கொலை, மற்றும் பாதுகாப்பு செலவீனங்களுக்கு நிதி அதிகரிக்கப்பட்டிருப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கண்டனம். இச்செய்திகள் குறித்த விரிவான விவரணம் தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்