"800" படம் தமிழகம் மட்டுமின்றி இலங்கையிலும் சர்ச்சை

Source: Wikimedia
தமிழகத்தில் மாத்திரமன்றி இலங்கையிலும் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் விஜய் சேதுபதியின் 800 பட விவகாரம் தொடர்பில் இலங்கையில் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை தொகுத்து விவரணம் ஒன்றை தயாரித்து தருகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.
Share