ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில் இலங்கையில் காணாமல் போனோர் குறித்து விசாரிக்கும் அலுவலகத்திற்கு பணியாளர்களை நியமித்துளளார் அதிபர் சிறிசேன. இந்த நியமனங்களை பெற்றவர்களின் பின்னணி குறித்து தமிழ்த்தரப்பு பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருகிறது. இது குறித்த விவரணம் தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்