இலங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வுகள் நாளை நடைபெறவுள்ள நிலையில் கொழும்பில் இடம்பெறும் பிரதான நிகழ்வுகளில் சிங்களத்தில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இது குறித்த செய்திகளை தொகுத்து விவரணமாக முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.