SKIP TO MAIN CONTENT

ஐ.நா பேரவையில் ஒன்றிணைந்து தமிழ் மக்களுக்கான நீதியை பெற்று தருமாறு வலியுறுத்தல்

Focus : SriLanka
Source: Supplied

எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஐ.நா மனித உரிமை போரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழ் மக்களுக்கான நீதியை பெறும் முயற்சியில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுமாறு பல்வேறு தமிழ்த் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் கடந்த சில வாரங்களில் இது தொடர்பில் சில சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன. இது குறித்த செய்திகளை தொகுத்து பார்வையாக தயாரித்து முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.

Published

Updated

Source: SBS

Skip to podcast episode content

எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஐ.நா மனித உரிமை போரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழ் மக்களுக்கான நீதியை பெறும் முயற்சியில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுமாறு பல்வேறு தமிழ்த் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் கடந்த சில வாரங்களில் இது தொடர்பில் சில சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன. இது குறித்த செய்திகளை தொகுத்து பார்வையாக தயாரித்து முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now