SKIP TO MAIN CONTENT

கடந்த சில நாட்களில் இலங்கையில் இடம்பெற்ற செய்திகளின் தொகுப்பு

SriLanka current affairs

சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினத்தில் வடக்கு கிழக்கிலுள்ள 08 மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றன. காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதுபோல் , சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட யாழ்.தையிட்டி பௌத்த விகாரைக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. மற்றும் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை தொடர்ந்து அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினத்தில் வடக்கு கிழக்கிலுள்ள 08 மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றன. காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதுபோல் , சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட யாழ்.தையிட்டி பௌத்த விகாரைக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. மற்றும் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை தொடர்ந்து அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now