இலங்கையில் கொரோனா தொற்று தொடந்துகொண்டுள்ள நிலையில் 21 மாவட்டங்களில் ஊரடங்குச்சட்டம் நீக்கப்பட்டுள்ளது தேர்தல் திகதியை அறிவிப்பதில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், அரசுக்குமிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தேர்தலினை ஒத்திவைக்குமாறு தொடர்ந்தும் எதிரணி வேண்டுகோள் விடுத்து வருகிறது. இது குறித்த செய்திகளை தொகுத்து விவரணமாக முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்
Share





