SKIP TO MAIN CONTENT

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அறிவிப்பும் பொங்கி எழும் எதிர்க்கட்சிகளும்

Focus Srilanka
Credit: Mathivanan

தேர்தல் முறை மாற்றம் தொடர்பிலான அறிவிப்பு ஒன்றை அதிபர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்கட்சிகள் ஒன்றினைந்து கண்டனம் வெளியிட்டுள்ளதுடன் உரிய வேளைகளில் தேர்தல் நடைபெற வேண்டும் என கேட்டுள்ளதுடன், தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சி உள்ளிட்ட அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நிகழ்ச்சி நிரலை தோற்கடிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலினை எதிர்க்கட்சி அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றுள்ளது.

Published

Source: SBS

Skip to podcast episode content

தேர்தல் முறை மாற்றம் தொடர்பிலான அறிவிப்பு ஒன்றை அதிபர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்கட்சிகள் ஒன்றினைந்து கண்டனம் வெளியிட்டுள்ளதுடன் உரிய வேளைகளில் தேர்தல் நடைபெற வேண்டும் என கேட்டுள்ளதுடன், தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சி உள்ளிட்ட அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நிகழ்ச்சி நிரலை தோற்கடிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலினை எதிர்க்கட்சி அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now