தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை தனக்கு தருவதாயின் தான் அதனை ஏற்கத் தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்த விவரணம் - தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.
Share





