கடந்த வெள்ளிக்கிழமை ஒத்தி வைக்கப்பட்ட இலங்கை குறித்த ஐ.நா மனித உரிமைபேரவை விவாதம் இன்று நடைபெறுகின்றது. இந்த நிலையில் மனித உரிமை கூட்டத்தொடர் தொடர்பில் தமிழ் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள். இது குறித்த விவரணம் தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.