மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையோரமாக அமைந்த பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள், மேய்ச்சல் தரை பகுதியில் விவசாயம், சட்டவிரோதமாக பௌத்த விகாரை அமைப்பு இடம்பெற்று வருவதாகவும், இவற்றுக்கு அரச திணைக்களங்கள் ஆதரவு வழங்குவதாக அப்பகுதி கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றார்கள். நீதிமன்ற கட்டளையையும் மீறி இடம்பெற்றுவருகின்ற இந்த விவகாரங்கள் தொடர்பில் அரசுக்கு தெரியப்படுத்தியும் அரசு கண்டுகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





