Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளின் மத்தியஸ்தத்தினை கோரும் தமிழ் கட்சிகள்

Focus SriLanka
Credit: Mathivanan

தமிழர் இனப்பிரச்சினை தீர்வு முயற்சிக்கு அனைத்து கட்சி தலைவர்களை சந்தித்து பேசியுள்ள அதிபர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து பேசுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் தமிழ் கட்சிகளின் தலைவர் தமிழர் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் தமக்குள் ஒரு இணக்கப்பாட்டை காணும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், மறுபுறம் இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்தின் மத்தியஸ்தத்தினை தமிழ் கட்சிகள் கோரி வருகின்றன.

Published

Source: SBS

Share this with family and friends

தமிழர் இனப்பிரச்சினை தீர்வு முயற்சிக்கு அனைத்து கட்சி தலைவர்களை சந்தித்து பேசியுள்ள அதிபர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து பேசுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் தமிழ் கட்சிகளின் தலைவர் தமிழர் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் தமக்குள் ஒரு இணக்கப்பாட்டை காணும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், மறுபுறம் இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்தின் மத்தியஸ்தத்தினை தமிழ் கட்சிகள் கோரி வருகின்றன.

இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  பக்கத்திற்குச் செல்லுங்கள். 

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now