SKIP TO MAIN CONTENT

யாழில் 75வது சுதந்திர தின நிகழ்வும் எதிர்ப்பு நடவடிக்கையும்

Focus SriLanka
Credit: Mathivanan

இலங்கையின் 75வது சுதந்திரதின நிகழ்வின் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற கட்டளையை மீறிய குற்றச்சாட்டின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேர் (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

Published

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையின் 75வது சுதந்திரதின நிகழ்வின் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற கட்டளையை மீறிய குற்றச்சாட்டின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேர் (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now