"ஆட்சி மாற்றத்தின் பின்னரான தமிழர்களின் அரசியல் செல் நெறி" என்ற தொனிப்பொருளில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று முன்தினம் பல்துறைகளையும் சேர்ந்த அறிஞர்களின் கருத்தாடல் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.
Share





