கடந்த 30 நாட்களாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ் அரசியல் கைதிகள் நேற்று முன்தினம் தமது போராட்டத்தினை நிறுத்தியுள்ளார்கள். மேலும் சம்பள அதிகரிப்பு கோரி மத்திய மலைநாட்டிலுள்ள தேயிலை தோட்டங்களிலுள்ள மக்கள் பரவலாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். இச்செய்திகளை தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்