SKIP TO MAIN CONTENT

காங்கிரஸ் எம்.பியை அவதூறாகப் பேசியதாக பாஜக பிரமுகர் மீது புகார்!

cc
Source: Raj

கரூர் எம்.பி. ஜோதிமணியை அவதூறாகப் பேசியதாக பாஜக பிரமுகர் கரு.நாகராஜன் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கரூர் எம்.பி. ஜோதிமணியை அவதூறாகப் பேசியதாக பாஜக பிரமுகர் கரு.நாகராஜன் மீது கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்த செய்தி குறித்து ஒரு பார்வை! நமது தமிழக செய்தியாளர்!

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

கரூர் எம்.பி. ஜோதிமணியை அவதூறாகப் பேசியதாக பாஜக பிரமுகர் கரு.நாகராஜன் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கரூர் எம்.பி. ஜோதிமணியை அவதூறாகப் பேசியதாக பாஜக பிரமுகர் கரு.நாகராஜன் மீது கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்த செய்தி குறித்து ஒரு பார்வை! நமது தமிழக செய்தியாளர்!

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now