SKIP TO MAIN CONTENT

உயர் கல்வி ஆணையம் - சாதகமா, பாதகமா?

CC
Source: Getty

இந்தியாவின் உயர்கல்வி ஒழுங்குமுறை அமைப்பான பல்கலைக்கழக மானியக்குழுவை கலைத்து விட்டு, அதற்கு மாற்றாக இந்திய உயர்கல்வி ஆணையத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய மனிதவள அமைச்சகத்தின் இணையதளத்தில் இந்திய உயர்கல்வி ஆணையத்தின் வரைவு மசோதாவை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. மத்திய அரசின் உயர்கல்வி ஆணையம் திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது. உயர் கல்வி ஆணையம் அமைக்கப்பட்டால் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் புறக்கணிக்கப்படும் என்று பாமக போன்ற அரசியல் காட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்திய உயர் கல்வி ஆணையம் என்றல் என்ன? சாதகமா அல்லது பாதகமா? இது குறித்து ஒரு பார்வை!

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவின் உயர்கல்வி ஒழுங்குமுறை அமைப்பான பல்கலைக்கழக மானியக்குழுவை கலைத்து விட்டு, அதற்கு மாற்றாக இந்திய உயர்கல்வி ஆணையத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய மனிதவள அமைச்சகத்தின் இணையதளத்தில் இந்திய உயர்கல்வி ஆணையத்தின் வரைவு மசோதாவை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. மத்திய அரசின் உயர்கல்வி ஆணையம் திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது. உயர் கல்வி ஆணையம் அமைக்கப்பட்டால் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் புறக்கணிக்கப்படும் என்று பாமக போன்ற அரசியல் காட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்திய உயர் கல்வி ஆணையம் என்றல் என்ன? சாதகமா அல்லது பாதகமா? இது குறித்து ஒரு பார்வை!

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now