இந்தியாவில் 2ஜி வழக்கில் தொடர்புடைய சாஹித் பால்வாவுக்கும் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையிலான தொடர்பை விசாரிக்க வேண்டுமென கூறிய ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்கு மு.க. ஸ்டாலின் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது மு.க. ஸ்டாலினின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாகவும் இது முழுக்க முழுக்க அவதூறு என்றும் அந்த வழக்கறிஞர் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. வைகோவுக்கு திமுக தலைவர் கருணாநிதி ஏற்கனவே வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கூடுதல் தகவல்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.