தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று!

Source: Raj
தமிழகத்தில் சமீப நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பூசிகள் தற்போது போடப்பட்டு வந்தாலும், கொரோனா தொற்று விகிதம் அதிகரித்து வருவது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதே நேரம் அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பாதிக்கப்படுமா என்ற பெரிய கேள்வியும் எழுகிறது! கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் !
Share