SKIP TO MAIN CONTENT

பாலியல் குற்றச்சாட்டு - பதவி விலகினார் தமிழக பாஜக பொதுச்செயலாளர்

cc
Source: Raj

தமிழக பாஜக பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு நேற்று அவர் பதவி விலகினார். கே.டி.ராகவன் பெண் ஒருவருடன் ஆபாசமாக பேசும் காணொளி ஒன்று நேற்று சமூகவலைத்தளங்களில் வெளியானது. இந்த காணொளியை வெளியிட்ட நபர் மேலும் தன்னிடம் இது போன்று 15 தலைவர்களின் பாலியல் காணொளிகள் தன்னிடம் உள்ளதாக தெரிவித்து இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர்!

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

தமிழக பாஜக பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு நேற்று அவர் பதவி விலகினார். கே.டி.ராகவன் பெண் ஒருவருடன் ஆபாசமாக பேசும் காணொளி ஒன்று நேற்று சமூகவலைத்தளங்களில் வெளியானது. இந்த காணொளியை வெளியிட்ட நபர் மேலும் தன்னிடம் இது போன்று 15 தலைவர்களின் பாலியல் காணொளிகள் தன்னிடம் உள்ளதாக தெரிவித்து இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர்!

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now