அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி

Source: Raj
தமிழகத்தில், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தற்போதய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக எப்போது வேண்டுமானலும் பிளவு பெறலாம் என்ற அளவிற்கு அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் பற்றிய ஊகம் இருந்த நிலையில் தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி குறித்து ஒரு பார்வை! முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
Share