SKIP TO MAIN CONTENT

இவர்கள் விடுதலை ஆவார்களா?

Raj
Raj Source: Raj

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் திருப்பதி அருகே கைது செய்யப் பட்ட 32 அப்பாவி தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து பார்வைகள் நிகழ்ச்சியில் விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் திருப்பதி அருகே கைது செய்யப் பட்ட 32 அப்பாவி தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து பார்வைகள் நிகழ்ச்சியில் விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now