SKIP TO MAIN CONTENT

ஜெயலலிதாவிற்கு பிறகு, ஆதிமுகவுக்கு தலைமை தினகரன்?

AIADMK Leader TTV Dinakaran Questioned By Delhi Police Over Bribery Charges
T. T. V. Dinakaran arrives to appear before Delhi Police for questioning in connection with an alleged attempt to bribe an Election Commission Source: Hindustan Times

ஆர்.கே. நகர் இடை தேர்தல் முடிவுகள் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. ஜெயலலிதாவிற்கு பிறகு, ஆதிமுகவுக்கு தலைமை ஏற்க தினகரன் என்பதை இடை தேர்தல் முடிவுகள் வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்று டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் கூறினாலும், பணம் குடுத்து ஓட்டுக்களை வாங்கி அவர் வெற்றி பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இதே நேரம் ஆளும் அதிமுக, எதிர்க்கட்சியான திமுக மற்றும் தேசிய கட்சியான பாஜக ஆகிய காட்சிகளுக்கு இந்த தேர்தல் முடிவுகள் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக பார்க்கப்படுகிறது. மேலும் டி.டி.வி.தினகரனின் வெற்றி தமிழக அரசியல் களத்தில் புதிய கூட்டணிகளை உருவாக்கலாம் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. தமிழக அரசியல் களம் குறித்து ஒரு பார்வை. முன் வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now