தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு ஏதிராக, அந்த கட்சியை சேர்ந்த 3 சட்டமன்ற உறுபினர்கள் மற்றும் 7 மாவட்ட செயலர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.. விஜயகாந்த், மக்கள் நல கூட்டணி யுடன் கூட்டணி அமைத்தது தவறு என்று இவர்கள் தெரிவித்துள்ளனர். ஏதிர்ப்பு தெரிவித்த அனைவரையும் கட்சியில் இருந்து நீக்கி உள்ளார் விஜயகாந்த். ஆனல் தங்களை நீக்கும் அதிகாரம் விஜயகாந்திற்கு இல்லை என்று எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வு மற்றும் செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.