SKIP TO MAIN CONTENT

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி

cc
Source: Getty Images

தமிழகத்திலுள்ள ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இன்று பிற்பகல் முழுமையான முடிவுகள் தெரியவரும் என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெற்ற வெற்றி, கடந்த ஐந்து மாத ஆட்சிக்குக் கிடைத்த நற்சான்று என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

தமிழகத்திலுள்ள ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இன்று பிற்பகல் முழுமையான முடிவுகள் தெரியவரும் என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெற்ற வெற்றி, கடந்த ஐந்து மாத ஆட்சிக்குக் கிடைத்த நற்சான்று என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now