இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

India: LPG Tanker Jag Vasant Arrived At Mumbai Port

MUMBAI, INDIA - APRIL 1: FILE IMAGE-The Indian-flagged LPG tanker Jag Vasant that arrived clearing the Strait of Hormuz, is seen at the Mumbai Port on April 1, 2026 in Mumbai, India. (Photo by Anshuman Poyrekar/Hindustan Times/Sipa USA) Source: SIPA USA / Hindustan Times/Hindustan Times/Sipa USA

ஹோர்முஸ் நீரிணையில் இந்திய எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்; தொகுதி மறுசீரமைப்பு மசோதாவிற்கு திமுக கடும் எதிர்ப்பு; இன்னும் 4. நாட்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் - உச்சகட்ட பரப்புரையில் அரசியல் கட்சி தலைவர்கள்; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


Focus: Tamil Nadu/ India


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now