SKIP TO MAIN CONTENT

தமிழகப் பார்வை! மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

TN
TN Source: TN

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நிறைவேற்றக்கூடிய வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு தமிழகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வு மற்றும் செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நிறைவேற்றக்கூடிய வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு தமிழகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வு மற்றும் செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now