சிறையிலிருந்து வந்த சசிகலாவுக்கு ஆதரவாளர்கள் வரவேற்பு

Source: Raj
பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சசிகலா நேற்று சென்னை வந்தடைந்தார். பெங்களூரில் இருந்து சென்னை வரை அவருக்கு மிக சிறப்பான வரவேற்பை அளித்தனர் அவரின் ஆதரவாளர்கள். மேலும் தான் தீவிர அரசியலில் ஈடுபட போவதாக நேற்று சென்னையில் அறிவித்தார் சசிகலா. சசிகலாவின் வருகை அதிமுகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்று கணிக்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ் !
Share