இந்தியாவில் ஊரடங்கு மே 3வரை நீடிப்பு.

Source: Raj
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும் இரண்டாம் கட்டமாக ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மே 3 வரை நீடிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கின் போது எந்தெந்த சேவைகள் கிடைக்கும் என்பதையும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இந்த செய்தி குறித்து ஒரு பார்வையை முன்வைக்கிறார் எமது தமிழக நிருபர் ராஜ்.
Share


