SKIP TO MAIN CONTENT

நீட் தேர்வுகளை நீக்குவதில் எந்த சமரசமும் கிடையாது - முக ஸ்டாலின்

cc
Source: Raj

தமிழகத்தில் 'நீட்' தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்யும் சோகம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த வருடம் 'நீட்' தேர்வு எழுதிய அரியலூர் மாணவி கனிமொழி என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இதை தொடர்ந்து தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெறத் தொடங்கியுள்ளது. 'நீட்' தேர்வுகளை நீக்குவதில் எந்த ஒரு சமரசமும் கிடையாது என்று தெரிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

தமிழகத்தில் 'நீட்' தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்யும் சோகம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த வருடம் 'நீட்' தேர்வு எழுதிய அரியலூர் மாணவி கனிமொழி என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இதை தொடர்ந்து தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெறத் தொடங்கியுள்ளது. 'நீட்' தேர்வுகளை நீக்குவதில் எந்த ஒரு சமரசமும் கிடையாது என்று தெரிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now