SKIP TO MAIN CONTENT

தமிழகப் பார்வை: காஞ்சி சங்கராச்சாரியார் மறைவு, ப.சிதம்பரத்தின் மகன் கைது

cc
Source: Getty

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி (வயது 83) இன்று காலை உடல்நலக் குறைவால் காலமானார். தமிழகத்தின் முக்கிய மதத்தலைவரின் மறைவு பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற்ற விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்திக் சிதம்பரத்தை சென்னையில் சிபிஐ இன்று அதிரடியாக கைது செய்துள்ளது. இவைகள் பற்றிய விரிவான செய்தியை வழங்குகிறார் எமது தமிழக நிருபர் ராஜ்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி (வயது 83) இன்று காலை உடல்நலக் குறைவால் காலமானார். தமிழகத்தின் முக்கிய மதத்தலைவரின் மறைவு பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற்ற விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்திக் சிதம்பரத்தை சென்னையில் சிபிஐ இன்று அதிரடியாக கைது செய்துள்ளது. இவைகள் பற்றிய விரிவான செய்தியை வழங்குகிறார் எமது தமிழக நிருபர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now