வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் நேற்று நடைபெற்ற உயர் நீதிமன்ற முற்றுகைப் போராட்டத்தில் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நேற்று புதிய விதிகளை தாற்காலியமாக நிறுத்தி நீதிபதி தீர்ப்பளித்தார். மற்றும் ராஜீவ் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனுத் தாக்கல் இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வு மற்றும் செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.