SKIP TO MAIN CONTENT

தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டு

cc
Source: Raj

சமீபத்தில் புதுக்கோட்டை மீனவர்களின் படகு ஒன்றை இலங்கைக் கடற்படைக் கப்பல் மோதிக் கவிழ்த்துவிட்டதாகவும், அதில் ஒருவர் கடலில் மூழ்கி இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் இலங்கைப் படையினரின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

சமீபத்தில் புதுக்கோட்டை மீனவர்களின் படகு ஒன்றை இலங்கைக் கடற்படைக் கப்பல் மோதிக் கவிழ்த்துவிட்டதாகவும், அதில் ஒருவர் கடலில் மூழ்கி இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் இலங்கைப் படையினரின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now