SKIP TO MAIN CONTENT

"ஒன்றிய அரசு" Vs "மத்திய அரசு" : தமிழக & புதுவை சர்ச்சை

Dravida Munnetra Kazhagam party chief Muthuvel Karunanidhi Stalin displays his ink mark after casting his vote in the  Tamil Nadu state assembly elections in Chennai,India, Tuesday,April 6, 2021. (AP Photo/R.Parthibhan)
Source: AP

புதுச்சேரியில் அமைச்சர்கள் பதவியேற்பின் போது ‘இந்திய ஒன்றிய புதுச்சேரி ஆட்சிப் பரப்பின் அமைச்சர் என்ற வகையில்’ எனக் கூறி பதவியேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு என்று அழைக்கப்படும் இவ்வேளையில் "ஒன்றிய அரசு" Vs "மத்திய அரசு" சர்ச்சை பற்றிய விவரணம் ஒன்றினை முன்வைக்கிறார் எமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

புதுச்சேரியில் அமைச்சர்கள் பதவியேற்பின் போது ‘இந்திய ஒன்றிய புதுச்சேரி ஆட்சிப் பரப்பின் அமைச்சர் என்ற வகையில்’ எனக் கூறி பதவியேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு என்று அழைக்கப்படும் இவ்வேளையில் "ஒன்றிய அரசு" Vs "மத்திய அரசு" சர்ச்சை பற்றிய விவரணம் ஒன்றினை முன்வைக்கிறார் எமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now