SKIP TO MAIN CONTENT

ஜெய் பீம் - தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ள சர்ச்சைகள்

cc
Source: Getty Images

சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படம் தமிழகத்தில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் இந்த விவகாரம் வேகமெடுத்திருக்கும் நிலையில், ரசிகர்கள், பொதுமக்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள் நடிகர் சூர்யாவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படம் தமிழகத்தில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் இந்த விவகாரம் வேகமெடுத்திருக்கும் நிலையில், ரசிகர்கள், பொதுமக்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள் நடிகர் சூர்யாவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now