டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது

Source: Raj
இந்திய மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து 14-வது நாளாக நடத்தி வருகின்றனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் !
Share