SKIP TO MAIN CONTENT

மாணவி தற்கொலை – மத மாற்றம்? மன உளைச்சல்?

cc
Source: Raj

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது பிளஸ்-2 படித்து வந்த மாணவி லாவண்யா வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த விவரகரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது பிளஸ்-2 படித்து வந்த மாணவி லாவண்யா வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த விவரகரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now