தமிழ் திரையுலகின் நவரச நாயகன் கமலஹாசன் இன்று தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். புதிய கட்சி, புதிய கொடி, புதிய கொள்கை என தனது அரசியல் பயணத்தை இன்று மதுரையில் இருந்து ஆரம்பிக்கிறார் நடிகர் கமலஹாசன். "தமிழ் ரசிகர்களின் உள்ளத்தில் வாழ்ந்த நான், அவர்களுடைய இல்லத்தில் வாழ ஆசைப்படுகிறேன்" என்று தெரிவித்துள்ளார் கமலஹாசன். திரைத்துறையில் அதிபுத்திசாலி என்று பார்க்கப்படும் நடிகர் கமலஹாசனின் அரசியல் பயணம் எப்படி இருக்கும்? தமிழக மக்கள் அவரை ஏற்றுக்கொள்வார்களா? போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. நடிகர் கமலஹாசனின் அரசியல் பிரவேசம் குறித்து ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.