SKIP TO MAIN CONTENT

தமிழகத்தில் கொரோனா பீதி

cc
Source: Raj

தமிழகத்தில் 'கொரோனா' பீதியின் காரணமாக பொதுமக்களின் சகஜ வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில் மற்றும் வர்த்தகமும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. சாலை போக்குவரத்து பெரிதுமாக குறைந்துள்ளது. ஹோட்டல்களில் சாப்பிடுவதை பொதுமக்கள் தவிர்த்து வருவதால், விற்பனையில் வரலாறு காணாத அளவு சரிவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே ஒருவருக்கு மட்டுமே 'கொரோனா' வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தாலும், மொத்த தமிழகமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒரு பார்வை!

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

தமிழகத்தில் 'கொரோனா' பீதியின் காரணமாக பொதுமக்களின் சகஜ வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில் மற்றும் வர்த்தகமும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. சாலை போக்குவரத்து பெரிதுமாக குறைந்துள்ளது. ஹோட்டல்களில் சாப்பிடுவதை பொதுமக்கள் தவிர்த்து வருவதால், விற்பனையில் வரலாறு காணாத அளவு சரிவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே ஒருவருக்கு மட்டுமே 'கொரோனா' வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தாலும், மொத்த தமிழகமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒரு பார்வை!

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now