SKIP TO MAIN CONTENT

தமிழகப் பார்வை !!

One Nation One Election
Source: SBS Tamil

இந்தியாவில் ஒரே தேசம்...ஒரே தேர்தல் என்ற புதிய முழக்கத்தை முன்வைத்துள்ள இந்திய மத்திய அரசு, நாடு முழுவதும் அதிரடியாக சட்டசபைகளை எந்த நேரத்திலும் கலைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலுடன் அனைத்து மாநிலங்களின் சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த மத்திய பாஜக அரசு திடடமிடுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raj

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவில் ஒரே தேசம்...ஒரே தேர்தல் என்ற புதிய முழக்கத்தை முன்வைத்துள்ள இந்திய மத்திய அரசு, நாடு முழுவதும் அதிரடியாக சட்டசபைகளை எந்த நேரத்திலும் கலைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலுடன் அனைத்து மாநிலங்களின் சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த மத்திய பாஜக அரசு திடடமிடுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now