இந்தியாவில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் குதித்து பள்ளத்தூர் விவசாயி சீனிவாசன் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையில்லை என்றும் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தவறி விழுந்து இறந்தார் என தெரியவந்துள்ளதாகவும் முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார். இந்த சர்ச்சை குறித்து பார்வைகள் நிகழ்ச்சியில் விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.