SKIP TO MAIN CONTENT

தமிழகத்தில் பொங்கல்

cc
Source: Raj

தமிழகம் முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களின் பண்பாடு மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தை பறைசாற்றும் பொங்கல் பண்டிகை, எல்லா வருடமும் போலவே இந்த வருடமும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. புதுப்பானையில், புத்தரிசிப் பொங்கலிட்டு தமிழகம் முழுவதும் பொங்கல் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகிறது. பொங்கல் கொண்டடங்கள் குறித்து ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

தமிழகம் முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களின் பண்பாடு மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தை பறைசாற்றும் பொங்கல் பண்டிகை, எல்லா வருடமும் போலவே இந்த வருடமும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. புதுப்பானையில், புத்தரிசிப் பொங்கலிட்டு தமிழகம் முழுவதும் பொங்கல் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகிறது. பொங்கல் கொண்டடங்கள் குறித்து ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now