Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE starting June 12 2026

ஆணவப்படுகொலை -சாகும் வரை சிறைத் தண்டனை

cc

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் தலைவர் உட்பட 10 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுபற்றிய மேலதிக விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Share this with family and friends

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் தலைவர் உட்பட 10 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுபற்றிய மேலதிக விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now