SKIP TO MAIN CONTENT

தமிழகத்தில் கனமழை -பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கும் மக்கள்

Rain Krish Jagran.jpg

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக, 9 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் பல நகரங்களில் மழை நீர் தேங்குவது, மின்வெட்டு பிரச்சனை, குடிநீருடன் கழிவுநீர் கலப்பது போன்ற பிரச்சினைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Skip to podcast episode content

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக, 9 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் பல நகரங்களில் மழை நீர் தேங்குவது, மின்வெட்டு பிரச்சனை, குடிநீருடன் கழிவுநீர் கலப்பது போன்ற பிரச்சினைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now