SKIP TO MAIN CONTENT

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு

cc
Source: Getty Images

தமிழகத்தில் ஐந்து மாதங்களாக கொரோனவால் மூடப்பட்டு இருந்த பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், பெற்றோர், மாணவர்கள் பயப்படத் தேவையில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அதேநேரம் பள்ளிக்கு வர வேண்டும் என்று மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளதும் நோக்கத்தக்கது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

தமிழகத்தில் ஐந்து மாதங்களாக கொரோனவால் மூடப்பட்டு இருந்த பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், பெற்றோர், மாணவர்கள் பயப்படத் தேவையில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அதேநேரம் பள்ளிக்கு வர வேண்டும் என்று மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளதும் நோக்கத்தக்கது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now